நாட்டில் ஒரு பேரழிவு ஏற்படுகிறது என்றுதான் எடுத்துக் கொள்ளமுடியும்.....
நாட்டில் ஒரு பேரழிவு ஏற்படுகிறது என்றுதான் எடுத்துக் கொள்ளமுடியும்.....
பணவீக்கம் மற்றும் குவிக்கப்பட்ட கடனைப் பற்றி அவர்கள் கவலைப்படத் தொடங்கும்....
தனிநபர் வருவாயில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். எனவே, வளர்ந்த நாட்டின் தனிநபர் வருவாய் இலக்கை அடையஒவ்வொரு ஆண்டும் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சி தேவை....
இந்தியாவில் நடந்துகொண்டிருப்பதோ ஊக்குவிக்கும் விதமானது அல்ல.உச்சநீதிமன்றம்கூட முன்புபோல செயல்படுவதைக் கைவிட்டு, காஷ்மீர் விவகாரத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவருவது பற்றியும் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஏராளமான மக்களை கட்டுப்பாடுகளுக்குள் வைத்திருப்பது பற்றியும் தட்டிக் கேட்காமல் அமைதி காக்கிறது.....